பிரபல தாதா.. நடிகை பியூட்டி பார்லரில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: நடிகையின் பியூட்டி பார்லரில் பிரபல தாதாவின் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பாக, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். தமிழில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர், லீனா மரியா பால். கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments