சுஷாந்த் 'அதற்கு' அடிமையாக இருந்தார்.. முன்னாள் பாடிகார்டு பகிர்ந்த பகீர் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சராஸ் எனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்ததாக அவரது முன்னாள் பாதுகாவலர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. குறிப்பாக அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments