'அதுவும் சரியில்ல, இதுவும் அமையலை..' நோ சொன்ன அந்த வாரிசு ஹீரோயின்.. அப்செட் ஆன பிரபல இயக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: எதிர்பார்த்த அந்த ஹீரோயின், நோ சொன்னதால் பிரபல இயக்கம் அப்செட் ஆகி இருக்கிறார். அந்த இயக்குனர் டிடெக்டிவ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். படத்தின் ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் மோதல். ஹீரோதான் தயாரிப்பாளர் என்பதால், இருவருக்கும் பட்ஜெட் தொடர்பாக உரசல் அதிகரிக்க, விலகினார் இயக்கம், நீக்கினார் ஹீரோ. ஹேப்பி நியூஸ்.. குட்டி கோலியா? குட்டி அனுஷ்காவா.. ஒரே குஷியில் நட்சத்திர தம்பதியினர்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments