என்ன யாஷிகா இதெல்லாம்..? முதல்ல ஷாக் கொடுத்த போட்டோ.. இப்ப அதகள வீடியோ.. தெறிக்கும் பேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா. கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இப்போது ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.   கழுத்தில் பலத்த காயம்.. கொரோனா லாக்டவுனால் மீண்ட பிரபல ஹீரோயின்.. எப்படி? விளக்கும் நடிகை!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments