வாவ்.. விஜய் வீட்டு திருமணம்.. அந்த பிரபல நடிகர் எப்படி குஷியா இருக்காரு பாருங்க.. சும்மா அள்ளுது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி விஜய்யின் உறவுக்கார பெண்ணான சினேகா பிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரெசார்ட்டில், குறைந்த குடும்ப உறுப்பினர்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.   வாழ்க்கை கணிக்க முடியாதது.. எவருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. வனிதா உருக்கம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments