என்னால் முடியவில்லை.. இதற்காகதான் அப்படி டிவிட்டினாரா வனிதா.. சோகத்தில் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை வனிதாவின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வனிதா பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிகவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments