ராமராக நடிக்க அந்த நடிகர் அப்படி பொருந்துவார்.. இயக்குநர் ராஜமெளலி மிஸ் பண்ணிட்டாரோ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், இயக்குநர் ராஜமெளலி தனது கருத்தை கூறியுள்ளார். நடிகர் பிரபாஸை வைத்து பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் ராஜமெளலி. தற்போது, ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக ராமாயணம் இதிகாசத்தை மையமாக படம் எடுக்க வேண்டும் என்ற

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments