டைரக்டர் ஷங்கரை மிஞ்சிருவாங்க போலிருக்கே.. பிரபாஸ் படத்தின் கிராபிஸுக்கு மட்டும் இவ்வளவு கோடியா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டும் பெரும் தொகையை தயாரிப்பாளர் ஒதுக்கி உள்ளார். நடிகர் பிரபாஸ், பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது. ’ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடி இவர் தானா? வைரலாகும் தகவல்.. ஆனா அந்த ஒரு பிரச்சனை இருக்கே?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments