செம மாஸா இல்ல இருக்கு.. இதுதான் 'மாஸ்டர்' படத்தின் பரபரக்கும் ஓபனிங் காட்சி.. நடிகர் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாஸ்டர் படத்தின் ஓபனிங் காட்சி பற்றி படத்தில் நடித்துள்ள நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். கைதி ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லன். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments