மகளுக்கும் பிகினி மாட்டி விட்ட பிரபல நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngமாலத்தீவு: பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோவின் மகள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியான கேசினோ ராயல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அலெஸாண்ட்ரா. விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகியாக பல ஆண்டு காலம் உள்ளாடை விளம்பரங்களில் நடித்து கலக்கியவர் இவர். கொஞ்சம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments