வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஷாந்தனு.. டிவிட்டரில் இணைந்தாரா விஜயின் மகள்? குழப்பத்தில் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ஷாந்தனு பாக்யராஜூக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்னது நடிகர் விஜயின் மகளா என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள். நடிகர் ஷாந்த்னு பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவரது காமன் டிபியை வெளியட்டு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #HBDShanthnu என்ற ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments