அமானுஷ்ய சக்திகள் பற்றிய நினைவுகளை சுஷாந்தின் தலையில் நிரப்பினார் ரியா.. பகீர் கிளப்பும் தோழி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் தலையில் அமானுஷ்ய சக்திகள் பற்றிய நினைவுகளை நிரப்பியிருந்தார் என இருவருக்கும் நெருக்கமான தோழி ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிபிஐ அசிகாரிகள் சுஷாந்த் மரணம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments