பிளாக் அண்டு பிளாக் .. சரவணனின் கெத்தானா போட்டோஷூட் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட் ஸ்டாராக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சரவணன் வெளியிட்டுள்ள சர்ப்ரைஸ் போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1990களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரவணன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments