வீக்கென்ட் ஆனாலே வேற மாதிரி ஆயிட்றீங்களே.. இலங்கை அழகியின் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பியூட்டி பார்லரில் எடுத்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளார். இலங்கை மாடலான பியூமி ஹன்சமாலி, திரைப்படங்களில் நடிப்பது விளம்பரப் படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாக இருந்து வருகிறார். பாப்பி ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் அதன் வித்தியாசமான உடைகளை அணிந்து, போஸ் கொடுத்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments