கொரோனா வார்டில் 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு டான்ஸ்.. கோவை நபருக்கு அடித்த ஜாக்பாட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா வார்டில் மக்க கலங்குதப்பா பாடலை பாடி சக நோயாளிகளை குஷிப்படுத்திய நபருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 91 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கென

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments