எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவா? பாஸிட்டிவா? எஸ்பி சரண் பரபரப்பு விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என வெளியான தகவல் குறித்து அவரது மகன் எஸ்பி சரண் விளக்கம் அளித்துள்ளார். பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் தேதி முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments