ஆஹா நம்பவே முடியலையே.. எப்படி இவ்ளோ ஸ்லிம்? ஒல்லிபெல்லி ஆன பிரபல ஹீரோயின்.. வைரலாகும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகை, நம்ப முடியாத அளவுக்கு ஒல்லி பெல்லியாகி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். வினயன் இயக்கிய ரகுவின்டே சொந்தம் ரஸியா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அடுத்து வினித் ஜோடியாக ஐடியல் கபுள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments