தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. 'தில் பெச்சாரா' மேலும் ஓர் ஆஹா சாதனை!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா படம் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் அதிக பிரபலமடைந்தவர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments