ஓவர் அழகு குற்றமாக மட்டும் இருந்தால் நீங்கள் நிச்சயம்.. பிரபல நடிகையை செல்லமாக மிரட்டும் ஃபேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஓவர் அழகு குற்றமாக இருந்தால் உங்களை கைது செய்திருப்பார்கள் என்று நடிகையின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர். இவர், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். பல தொடர்களிலும் நடித்துள்ள

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments