லாக்டவுனுக்கு பிறகு.. ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையை தொடங்கிய மாதவன்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தான் தயாரித்து இயக்கி, நடிக்கும் ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையை நடிகர் மாதவன் தொடங்கியுள்ளார். பிரபல நடிகர் மாதவன், தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்ட் கட்டி நடிப்பவர். மும்பையில் வசித்து வரும் அவர், இப்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். அனுஷ்கா, அஞ்சலி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments