ரசிகர்கள் கைதட்டல்களால் இந்த உயரம், மறந்துவிட வேண்டாம்.. சூர்யா முடிவுக்கு இயக்குனர் ஹரி எதிர்ப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம் என்று இயக்குனர் ஹரி நடிகர் சூர்யாவுக்கு கூறியுள்ளார். தனது சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார், நடிகர் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது. சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments