கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு.. மீண்டும் கோட் சூட் போட்டு ஷூட்டிங் கிளம்பிய அமிதாப் பச்சன்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் மீண்டும் கோட் போட்டு ஷூட்டிங் கிளம்பி விட்டார். 77 வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன் அண்மையில் கொரோனா பாதிப்பு காரனமாக கிட்டத்தட்ட 3 வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments