என்ன திடீர்னு.. ஒன்று கூடிய தல தளபதி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #AjithVijayPRIDEOfINDIA

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சமூக வலைதளங்களில் இவர்களை விட கோபத்தை காட்டவும் ஆளில்லை.. பாசத்தை பொழியவும் யாருமே கிடையாது என்றே சொல்லலாம். ட்விட்டர் இந்தியாவுக்கே அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் மிகப்பெரிய தூண்களாக இருக்கும் தல தளபதி ரசிகர்கள், தற்போது திடீரென ஒன்று சேர்ந்துள்ளனர். நம்ம கண்ணையே நம்ப முடியலயே என்ற அளவுக்கு #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments