90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி சரண்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் எஸ்.பி.பி. சரண் விளக்கி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments