ரஜினிக்கு தல அஜித் போன் பண்ண இதுதான் காரணமா? ’தல 61’ படம் குறித்து வைரலாகும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வலிமை படத்தை தொர்ந்து தல அஜித் நடிக்க உள்ள படம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன. போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னமும் முடியாத நிலையில், அஜித் அடுத்த படத்தில் கமீட் ஆகி உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது. அது குறித்து கலந்துரையாடத்தான்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments