பிக் பாஸ் 4: நலமா.. வேலைய ஆரம்பிக்கலாமா.. கையில் காபி கப்புடன் வந்த கமல்..வெளியானது பிக்பாஸ் டீசர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழியை சேர்ந்த திரைத்துறை உச்ச நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments