வேற லெவலில் இறங்கிய நடிகை யாஷிகா ஆனந்த்.. சன்னி லியோன் 2.0 என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சன்னி லியோன் 2.0 என பங்கம் செய்துள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments