இப்ப வந்து மோதுடா.. ரிலீசாவதற்கு முன்பே 100 கோடி பிசினஸ்.. டிரெண்டாகும் #SooraraiPottruHits100crPB

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தியேட்டரில் ரிலீஸ் செய்தால் தான் 100 கோடி பிசினஸ் பண்ண முடியும் என்ற நம்பிக்கைகளை ஒடிடியில் ரிலீஸ் செய்தாலே அள்ளலாம் என உடைத்து எறிந்து இருக்கிறார் நடிகர் சூர்யா. அதுவும் ரிலீஸ் ஆவதற்கு முன்பே என்பது தான் இதில் சூப்பரான விஷயம். அந்த சந்தோஷத்தை சூர்யா ரசிகர்கள் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஷ்டேக் உருவாக்கி அதகளப்படுத்தி வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments